பொத்தி வைக்க
பொக்கிஷம்
எதும் இல்லை
உன்
நினைவுகளை
தவிர
Thursday, September 2, 2010
Tuesday, March 30, 2010
கடைசி முத்தம்
கடைசி முத்தம்
காலங்கள் பல கடந்தும்
நினைவில் உள்ளதடி
நீ தந்த கடைசி முத்தம்.
எல்லா தருணங்களிலும்
ஏங்கியிருக்கின்றேன்
உன் முத்தத்திற்காக.
காதலும் காமமும்
இரண்டற கலந்ததுதானொ?
உன்னுடன் இருந்த
எல்லா தருணங்களிலும்
சற்று எல்லை தாண்டவே
ஆசைப்பட்டுள்ளேன்.
காலங்கள் பல கடந்தும்
நினைவில் உள்ளதடி
நீ தந்த கடைசி முத்தம்.
எல்லா தருணங்களிலும்
ஏங்கியிருக்கின்றேன்
உன் முத்தத்திற்காக.
காதலும் காமமும்
இரண்டற கலந்ததுதானொ?
உன்னுடன் இருந்த
எல்லா தருணங்களிலும்
சற்று எல்லை தாண்டவே
ஆசைப்பட்டுள்ளேன்.
Thursday, December 10, 2009
கனவு
கனவு
செல்லச்சினுங்கல்
பொய் கோபம்
அழகான வெட்கம்
சிறு தொடுதல்
சின்ன சின்ன தேடுதல்
சில எல்லை மீறல்கள்
இனி
இவை யாவும் என்
வாழ்வில் கனவு தானொ?
செல்லச்சினுங்கல்
பொய் கோபம்
அழகான வெட்கம்
சிறு தொடுதல்
சின்ன சின்ன தேடுதல்
சில எல்லை மீறல்கள்
இனி
இவை யாவும் என்
வாழ்வில் கனவு தானொ?
Friday, September 18, 2009
என்னைத் தேடி
ஒரு சிறிய புன்னகை
ஒரு விழி அசைவு
எத்தனை மாற்றங்கள் என்னுள்
இதன் தொடக்கமும்
முடிவும் நீதானே?
உனக்குள்ளே எனைத் தொலைத்தேன்
அதை தேடும் ஒவ்வொரு
முயற்சியிலும் தோற்கின்றேன்
இருப்பினும் எனைத்
தேடியபடியே நான்
ஒரு விழி அசைவு
எத்தனை மாற்றங்கள் என்னுள்
இதன் தொடக்கமும்
முடிவும் நீதானே?
உனக்குள்ளே எனைத் தொலைத்தேன்
அதை தேடும் ஒவ்வொரு
முயற்சியிலும் தோற்கின்றேன்
இருப்பினும் எனைத்
தேடியபடியே நான்
எனது படைப்பு,
ஒரு பொழுதெனும் வேண்டும்
ஒவ்வொரு இரவிலும் எனை துரத்தும்
கனவாய் நீ
ஒவ்வொரு விடியலிலும் உன் முகம்
தேடி விழிக்கின்றென்
என் எல்லா பயணங்களின்
முடிவிலும் நீ
எங்கு உள்ளயொ? எனை
என்று மீட்டு எடுப்பாயொ?
என்றும் உன் நினைவுகள்
முடிவில்லா நீட்சியாய்
ஒரு பொழுதெனும் வேண்டும்- உன்னுடன்
கணையாழி முதல் காற்சிலம்பு வரை
அத்தனையும் வேண்டும்
அணு அணுவாய் வேண்டும்
யாருமில்லா அத்துவான வீதியில்
ஓசைகள் அனைத்தும் ஊமையான பொழுதில்
உன்னுடன் இருக்கும் ஒரு பொழுதிற்காக
உண்மையில் ஏங்குகிறென் ஒவ்வொரு நாளும்
அந்த ஒரு பொழுதிற்காக
யுகம் யுகமாய்
தொடர்கிறது என் பயணம்
ஒவ்வொரு இரவிலும் எனை துரத்தும்
கனவாய் நீ
ஒவ்வொரு விடியலிலும் உன் முகம்
தேடி விழிக்கின்றென்
என் எல்லா பயணங்களின்
முடிவிலும் நீ
எங்கு உள்ளயொ? எனை
என்று மீட்டு எடுப்பாயொ?
என்றும் உன் நினைவுகள்
முடிவில்லா நீட்சியாய்
ஒரு பொழுதெனும் வேண்டும்- உன்னுடன்
கணையாழி முதல் காற்சிலம்பு வரை
அத்தனையும் வேண்டும்
அணு அணுவாய் வேண்டும்
யாருமில்லா அத்துவான வீதியில்
ஓசைகள் அனைத்தும் ஊமையான பொழுதில்
உன்னுடன் இருக்கும் ஒரு பொழுதிற்காக
உண்மையில் ஏங்குகிறென் ஒவ்வொரு நாளும்
அந்த ஒரு பொழுதிற்காக
யுகம் யுகமாய்
தொடர்கிறது என் பயணம்
Subscribe to:
Posts (Atom)