Thursday, December 10, 2009

கனவு

கனவு
செல்லச்சினுங்கல்
பொய் கோபம்
அழகான வெட்கம்
சிறு தொடுதல்
சின்ன சின்ன தேடுதல்
சில எல்லை மீறல்கள்
இனி
இவை யாவும் என்
வாழ்வில் கனவு தானொ?

மனிதன்

மனிதன்
உச்சத்தில்
மிச்சமான
எச்சம்